About Us

எங்கள் நிறுவனத்தை பற்றி

G Tech Education னின் ஸ்மார்ட் போன் செயலி உருவாக்க பிரிவு G Tech Lab.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை தமிழ் மொழியின் முன்னேற்றத்திற்குக் களமாக்கி, பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு போனில் இயங்கும் விதத்தில் தமிழ் அரிச்சுவடி, எண்கள், வாய்பாடு மற்றும் திருக்குறள் போன்ற செயலிகளை உருவாக்கி இருக்கிறோம். மேலும் தொடர்ந்து தமிழ் படைப்புகளை உருவாக்கும் முனைப்பில் உள்ளோம்.

உங்கள் படைப்புகள், சிந்தனைகள், கவிதைகள், கட்டுரைகள், சேவைகள், தொழில் போன்றவை ஆண்ட்ராய்டில் அரங்கேற எங்களை அணுகவும். தமிழுக்கு முன்னுரிமை வழங்குகிறோம்...

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

Copyrights @2015: G Tech Lab. Designed & Developed by G Tech Web Solutions.